Saturday, November 26, 2022

கொண்டல் வண்ணனை...


 

'கொண்டல் வண்ணனைக் கோவலனாய் வெண்ணை 

உண்ட வாயன் என் உள்ளம் கவர்ந்தானை

அண்டர்கோன் அணி அரங்கன் என் அமுதினை

கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணாதே !'


- திருப்பாணாழ்வார் அருளிய பாசுரம்.


ஸாய்ராம்.

No comments:

Post a Comment

ஆன்மீக அனுபவம்... சிவசக்தி அம்மையார்

கடந்த 2003 ஆம் ஆண்டின் இறுதியில், தாயாரின் தரிசனம் முதன் முதலாகக் கிடைக்கப் பெற்றோம்.  அடியேனுக்கும், எனது வழிகாட்டியாகிய அண்ணார், 'பகவா...