Tuesday, June 28, 2022

Talks with Ramana Mahirishi T. 355. (தமிழாக்கம் அடியேன்...)


கேள்வி : கல்வி அறிவு பெற்ற ஒரு ஞானி, உலகுக்கு மிகவும் பயனுள்ளவராக இருப்பார் அல்லவா ?

பகவான் :     கல்வி அறிவு பெற்ற பண்டிதர்களும், ஞானிகளிடம் பணிவுடன் நடந்து கொள்கிறார்களே !

கல்லாமை ஒரு அறியாமைதான். அதைவிட கற்று அறிதலும் ஒரு அறியாமைதான். ஏனெனில், இரண்டும், 'எது உண்மையான இலக்கு' என்பதை அறியாமலேயே, இருக்கின்றன.  

ஆனால், ஞானியர்கள் அறியாமையில் இருப்பவர்களல்ல. அவர்கள், எது இலக்கு என்பதை அறிந்தவர்கள்..

- பகவான் ரமண மகிரிஷிகள்.

ஸாய்ராம்.


No comments:

Post a Comment

ஆன்மீக அனுபவம்... சிவசக்தி அம்மையார்

கடந்த 2003 ஆம் ஆண்டின் இறுதியில், தாயாரின் தரிசனம் முதன் முதலாகக் கிடைக்கப் பெற்றோம்.  அடியேனுக்கும், எனது வழிகாட்டியாகிய அண்ணார், 'பகவா...