'இறைவனின் கருணையினால், எப்போதும் நமக்காக ஒரு வழி திறந்தே இருக்கிறது. இது, நன்றியுடன் நாம் நினைத்துப் பார்க்கக் கூடிய அழகிய உண்மை. அந்த வழியை நோக்கிய பயணம், சுலபமாக இல்லாமல் இருக்கலாம்... வசதியாக இல்லாமல் இருக்கலாம்... உடனே கைகூடி விடாததாகக் கூட இருக்கலாம். திசைகள் நான்கு புறமும், கடும் துன்பங்களால் சூழப்பட்டும் இருக்கலாம் ஆனால் நாம், இந்தப் பாதையில் தொடர்ந்து பயணித்தால்... இறுதியில், அந்த வழியை அடைந்து விடலாம். அவ்வாறான ஒரு வழி இல்லாமல் இருப்பது போலத் தோன்றினாலும்...அவரே வழியாகி, நம்மைக் கொண்டு போய், அங்கு சேர்த்து விடுவார் !'
- ஜாய்ஸ் மேயர்.
ஸாய்ராம்.
No comments:
Post a Comment